Ad Code

Responsive Advertisement

"APPS LOCK" மென்பொருளின் கடவுச்சொல்லை இல்லாமல் செய்வது எப்படி ???



Android கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் "APPS LOCK" மென்பொருளின் கடவுச்சொல்லை இல்லாமல் செய்வது எப்படி ???
கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் "APP LOCK" மென்பொருளை நாம் அனைவரும் வழமையாக பயன்படுத்தும் ஒன்றுதான் அனால் நாம் அந்த மென்பொருளை பயன்படுத்தும் விதம் உண்மையில் பாதுகாப்பானது தானா என்பபதை கொஞ்சம் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வழமையாக
  • Gallery
  • Email
  • Gmail
  • phone book
  • SMS
இது போன்ற மென்பொருட்களை "LOCK" செய்து கொள்வது வழமையானது ஆனால் இவற்றை மட்டும் நமது கட்டுப்பாட்டில் கடவுச்சொல் இட்டு வைப்பது சிறந்த பாதுகாப்பானதாக அமையாது ,! மேலும் அவற்றுடன் சேர்த்து
  • Google play store
  • Install/Uninstall
  • Settings
  • Task manager
  • Wifi
  • Bluetooth
  • Mobile Network



மேல் குறிப்பிட்ட மென்பொருள் சேவைகளையும் "LOCK" செய்து கொள்வது சிறப்பானது. மேலும் நமக்கு தேவையான Photos,Videos போன்றவை களையும் யாரும் பார்க்காத வகையில் Photo Vault , Video Vault போன்ற சேவை மூலம் மற்றவர்கள் பார்க்காத வகையில் மறைத்து வைத்துகொள்ள முடியும். App Lock - Download link - See more at: http://www.ictguy.com/touturial.php?id=2#sthash.FWxSa373.dpuf

Post a Comment

0 Comments

Close Menu