|
| Barath Kamalanathan
B.Eng(Hons) , MCP,NCED,IPICT,ICDL
No- 453 , Uppukulam North,
Mannar,
Email : ictbee@hotmail.com
itbarath@gmail.com
TP: 077-0034512
http://www.ictbee.com
Google +
https://plus.google.com/117535763663943073984/about
Face book
https://www.facebook.com/barathkamalanathan
Twiter
https://twitter.com/ictbee
"ICT BEE" -http://www.ictbee.com
இந்த இணையத்தள பக்கத்தை வடிவமைத்ததின் நோக்கம் சாதாரண தரம் மற்றும் உயர் தர மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்தை தழுவியதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் பாட நெறியை தமது பாடமாக பயிலும் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை இலகுவாக்கும் நோக்குடனும் மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் தொடர்பான மேலதிகமான தகவலை /அறிவை கொண்டு சேர்க்கும் நோக்குடன் இவ் இணையத்தளம் அமைக்கபட்டுள்ளது.
மேலும் O/L , A/L கடந்த கால ICT வினாத்தாள்கள் , கேள்விகள் தேடுதலுக்கு இலகுவான முறையில் தேடல் பொறியில் (Search Engine) Algorithm செய்யப்பட்டுள்ளது.
கடந்த கால வினாத்தாள்கள் கேள்வியின் ஒரு பகுதி அல்லது சொற்கள், அல்லது விடையின் ஒரு பகுதியை (keywoard) தேடல் பொறியில் உட் செலுத்துவதன் மூலம் மூலச்சொல் (keyword) தொடர்பான அனைத்து கேள்விகள் மற்றும் அவற்றுக்குரிய விடை செய்கை முறை என்பவற்றை. பார்வையிட முடியும். கடந்த கால வினாக்களின் அடிப்படையில் உங்களுக்குரிய பரிட்சைகளையும் மேற்கொள்ள முடியும்.
எனது இணையத்தளத்தில் உங்களுக்குரிய இணைய கணக்கைக் உருவாக்கிக்கி கொள்வதன் மூலம் எனது தளத்தில் புதிதாக தரவேற்றப்படும் வியடங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
நன்றி.
பரத் கமலநாதன்
மென்பொருள் பொறியியலாளர் .
|

0 Comments