Ad Code

Responsive Advertisement

தொலைபேசி இலக்கம் யாருக்குரியது ?




உள்வரும் அழைப்புக்களின் தொலைபேசி இலக்கம் யாருக்குரியது என்பதில் ஓர் பிரச்சனை நாம் அனைவரும் எதிர்கொண்டதே தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அபரீதமான வளர்ச்சி  வேகம் தொழில்நுட்ப யுகத்துக்குள் அணைவரையும் உள்வாங்கும் வேகமும் கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது. எது எப்படி யாகினும் தொலைபேசி இலக்கம் இவற்றை கண்டு பிடிப்பதற்குரிய சில முறைகளை இங்கு முன்வைக்கிறேன்.


True caller மென்பொருள் இவற்றில் முதன்மை வகின்றது இவ் மென்பொருள் ANDROID இயங்கு தளத்தில் இயங்கும் முறையில் வடிவமைக்கபடுள்ளதுடன் இணையதள வாயிலாகவும் இதன் பயன்பாட்டை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவ் மென்பொருளை கையடக்க தொலைபேசிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளளாம். இவ் மென்பொருளின் உதவியுடன் போன் புக் இல் இல்லாத இலக்கங்களில் இருந்து உள்வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை இலகுவாக இனம் காண முடியும், பிரதான பிரதிகூலமாக உங்களது Contact விபரங்களும் இணையத்தில் தரவேற்றப்படும் மேலும் அவை True caller வாடிக்கலையாளருடன் பகிர்ந்து கொள்ளப்படும்இணையதளத்தில் மட்டும் இச் சேவையை பயன்படுத்துவதன் மூலம் உங்களது Contact விபரங்களும் இணையத்தில் தறவேற்றப்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும்               

Post a Comment

0 Comments

Close Menu