Ad Code

Responsive Advertisement

தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் ,சமூக பொருளாதார அனுகூலங்கள்.



தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் ,சமூக பொருளாதார  அனுகூலங்கள்
தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கும் சமுக நலன்கள் மற்றும் பொருளாதார நன்மைகள் என்பவற்றின் காரணத்தினால் மக்கள் அதன் பக்கம் கவரப்படுகின்றனர்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினால் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேரம் என்பவற்றில் செலுத்தும் தாக்கம் இணைய விளையாடுகளில் ஈடுபடுதல் மற்றும் நண்பர்களுடன் அரட்டை சிதல் போன்றவற்றினால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
வளர்த்து வரும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றினை அதிகரிப்பதற்குப் பங்களிப்பை அளிக்கின்றது. மக்கள் தொடர்சியாகத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்கை முறைகளை சிறப்பாக ஆக்கிகொல்கின்றனர்.இது உற்பத்தித்திறன் எவ்வாறு இருக்கும் என்பதில் பாதிப்பினை  ஏற்படுத்துகிறது.ICT பிரிவுகளின் அளவினையும் உட்பதினயும் அதிகரிப்பதுடன் ஊடாக உழைப்பு உற்பத்தி, தயாரிப்பு உற்பத்திகள் என்பவற்றினை அதிகரித்து பொருளாதாரத்தினை  மேன்படுத்த   உதவுகிறது. உலகெங்கும் உள்ள தகவல்களை அவ்விடத்தில் இருந்தும் எந்நேரமும் பெற்று கொள்வதுடன் தகவல் பரப்புதலை மேன்படுத்துவதற்கு ICT ஒரு பலமாகக் காணப்டுகின்றது. மேகக்கணிமை செயற்பாடானது சிறந்த பிரயோகம், சேவைகள், பாதுகாப்பு, நம்பகத்தன்மை    மட்டும் தகவலின் கிடைக்கும் ஆற்றல் என்பவற்றினைத் தருகின்றது.



தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தினால் சமூகம்,பொருளாதாரம், சுழல், ஒழுக்கநெறி, சட்டம், அத்தரங்கம், இலக்கமுறை விரிவு என்பர்டில் ஏற்படும்   பிரச்னைகள்
தொழில் ICT ஆனது பல்லாயிர கணக்கான தொழில் இழர்புக்களை ஏற்படுத்துகிறது.ஏனெனில்,கணினியானது குறித்த வேலையினை செய்வதற்குரிய மனிதர்களின் எண்ணிக்கையினை குறைத்து விடுகின்றது.
ICT இனை  பயன்படுத்துவதால் நேரவியம் மற்றும் சுகாதாரப் பிரச்னைகள்  தோன்றுகின்றது. பொழுதுபோக்கிற்காக தொடர்சியாக ICT விளையாட்டுகளை  விளையாடுவதால் சுகாதார பிரசனைனை தோற்றுவிக்கபடுகின்றது .உதாரணமாக கட்டைவிரல் மற்றும் மணிக்கட்டு மற்றும் கண் போன்றவற்றில் தொடர்சியான பாவனையின் ஊடாகப் பார்வை சம்மதமான பிரச்சனை மற்றும் உடல் நல பிரச்னைகள் (RSI)என்பன தோன்றுகின்றன. 
இலக்கமுறை விரிவுஎன்பது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பகளின் அணுக்கள் பயப்=ண்பாடு அலது தாக்கம் என்பவறுடன் தொடர்புடைய ஒரு பொருளாதார மற்றும் சமுக ஏற்ற தாழ்வுகள் ஆகும் .மிகபொருத்தமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைக் கல்வி ஊடாக சகலருக்கும் சமனாக வழக்கும் போது இலக்கமுறை விரிவில் இருந்து மேம்பட உதவுகின்றது .
மின்னணு கழிவுகள் அல்லது மின் கழிவு  உலகெங்கிலும் கடுமையான பிரச்சினை என்னவென்றால் ஈயம் ,கட்மியம், ஆர்சனிக்கு  போன்ற இரசாயனங்கள் காலபோக்கில் மண்ணில் கசிந்து குடிநீரில் கரைந்து விடுவதாகும் .
பசுமை கணியம் ஆனது சுழலுக்கு ஏனைய வளங்களுக்கும் பாதிக்காத வகையில் நட்புறவுடனும் கணினியைப் பயன்பத்தலாகும். இது சுற்றுச்சுழல் நிறுவனங்களின்  கவனத்திற்கு மட்டுமல்லாது இணைய நிறுவனங்கள், வணிகங்கள், தொழில்கள் என்பனவும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments

Close Menu