Android Smart Phone போன் கையடக்க தொலைபேசிகளில் கணக்குகளை செய்வதற்கு நாம் பயன்படுத்தும் கணிப்பான்களுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ஸ்கிரிப்ட் கல்குலேடோர் மூலம் மிக இலகுவாக கணித சமன்பாடுகளை கூட இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். இலவசமாக play Store களில் தரவிறக்கம் செய்தது கொள்ளமுடியும்.
0 Comments