இணைய பாவனையாளர்களுக்கு பெரிதும் கேள்விக்குறியான ஓர்
விடயமாக உள்ளது அவரகளது இணைய வேகம் தொடர்பான தெளிவின்மையே இதற்க்கு அடிப்படையாக
நாம் முதலில் சில விடயங்களை தெளிவுக்கு கொண்டுவரவேண்டும்.
இணையத்தளத்தில்
தரவு வேகம் பிட்ஸ் / செக்கன் (bits/sec) எனும் அளவுத்திடத்தில் அளக்கபடுகின்றது ஒரு
செக்கனில் எத்தனை பிட்டு தரவுகள் தரவிறக்கம்/தரவேற்றம் செய்யபடுகின்றது என்பதில்
இணையத்தின் அடிப்படை வேகம் தங்கியுள்ளது.
பிங்(PING) இக் கட்டளை அல்லது சொல் இரண்டு கணனிகளுக்கு
இடையிலான தூரத்தின் அடிப்படையில் தொடர்பிற்கான தன்மையை காட்டுவதாகும்
நமது கணனியின்
இணைய வேகத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனின் நிச்சயம் இணையத்தில் உள்ள மற்றுமொரு கணனியின் உதவியுடன் மட்டுமே அறிந்து கொள்ள
முடியும்
சர்வதேச ரீதில் இனைய வேகத்தை அறிந்து
கொள்ளவதற்கு OOKLA நிறுவனத்தின் www.speedtest.net எனும் இணைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளமுடியும்
எனது கணனிக்கான
இணைய வேகத்தை OOKLA நிறுவனத்தின் இணைத்தளம் மூலம் வேக பரிசோதனை செய்யப்படும் போது பெற்றுக்கொண்ட தரவுகள்
- 1000 Millisecond = 1 Second எனும் அடிப்படையில் 23 Millisecond நேரம் மாத்திரமே எடுத்துள்ளது www.speedtest.net இணையதளத்தை தொடர்புகொள்ள
- 1 Sec க்கு 3.71 Megabytes தரவுகள் தரவிறக்கம் செய்ய முடியும்.
- 1 Sec க்கு 0.48 Megabytes தரவேற்றம் செய்ய முடியும்.
மேற்படி வேக
பரிசோதனை மூலம் கிடைக்க பெற்ற தரவுகள் இணைய நெருக்கடியான நேரங்களில் மாற்றத்துக்கு
உட்படும் என்பதையும் சேவையக கணனிகள் மாறும் போதும் மாற்றத்துக்கு உட்படும்
என்பதையம் கருத்தில் கொள்ள வேண்டும்
தரவு கொள்ளவு அளவுத்திட்டம்
Processor or Virtual Storage
1 Bit = Binary Digit
8 Bits = 1 Byte
1024 Bytes = 1
Kilobyte
1024 Kilobytes = 1
Megabyte
1024 Megabytes = 1
Gigabyte
1024 Gigabytes = 1
Terabyte
1024 Terabytes = 1
Petabyte
1024 Petabytes = 1
Exabyte
1024 Exabytes = 1
Zettabyte
1024 Zettabytes = 1 Yottabyte
1024 Yottabytes = 1 Brontobyte
1024Brontobytes = 1 Geopbyte
Disk Storage
1 Bit = Binary Digit
8 Bits = 1 Byte
1000 Bytes = 1
Kilobyte
1000 Kilobytes = 1
Megabyte
1000 Megabytes = 1
Gigabyte
1000 Gigabytes = 1
Terabyte
1000 Terabytes = 1
Petabyte
1000 Petabytes = 1
Exabyte
1000 Exabytes = 1
Zettabyte
1000 Zettabytes = 1 Yottabyte
1000 Yottabytes = 1 Brontobyte
1000 Brontobytes = 1 Geopbyte
0 Comments