1. அடிப்படை தகவல்கள் :- உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட தகவல்களை பூரனபடுத்த வேண்டும்
2. நியமன விபரங்கள் :- திணைகளம், பதவி, சேவை, சம்பள குறியீடு இலக்கம் போன்றவற்றை பூரனபடுதுதல்.
3. கடமை நிலைய விபரங்கள் :- கடமை நிலையம் தொடர்பான விபரங்களை பூரனபடுத்திய பின்னர் அணைத்து விபரங்களும் சரிபாக்கர்கபட்டு உத்தியோகத்தரின் தனிப்பட்ட மனித வளமென்பொருள் முறைமை கணக்கினை செயட்ட்படுதல்
0 Comments