சமுர்தி அபிவிருத்தி திணைகளத்தின் உத்தியோகத்தர்களின் விபரங்கள் சமுர்த்தி மனிதவள முறைமையில் ஆறு கட்டங்களாக பதிவேற்றம் செய்யப்படும்.
1. முதலாம் கட்டம் :- முதலாவதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினதும் ஆளணி விபரங்களுக்கு அமைவாக அனைத்து உத்தியோகத்தரினதும் சுய விபரங்களைசெலுத்தி தனிப்பட்ட கணக்குகளை ஆரம்பிக்க வேண்டும். அதன் USER ID : உத்தியோகத்தரின் 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டை இலக்கமும் கடவுச்சொலும் காணப்படும். முதலாம் கட்டம் இரண்டாக காணப்படும் அதில் 1. ஆரம்பிக்கப்பட்ட கணக்குகள் 2.சரியான ஆளனி விபரம்
2. இரண்டாம் கட்டம் :- நிலுவையில் உள்ள கணக்குகள் மற்றும் விபரங்கள் சரி பார்க்கப்பட்டு செயன்முறைப்படுத்தபட்ட கணக்குகள்
3. மூன்றாம் கட்டம் :- சரியான விபரங்கள் இற்றைப்படுத்த உத்தியோகத்தர்களுக்கு அலுவலக அடையாள அட்டை வழங்கப்பட்ட விபரம்
4. நான்காம் கட்டம் :- உத்தியோகத்தர்களின் இற்றைப்படுத்தப்பட்ட சுய விபரக்கோவைகளின் எண்ணிக்கை
5. ஐய்தாம் கட்டம் :- ஓய்வூதியதிற்கு அனுப்பட்ட சுய விபரகோவைகளின் எண்ணிக்கை
6. ஆறாம் கட்டம் :- ஓய்வூதியதிம் பெற்ற உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை
0 Comments