அரசாங்க அலுவலர்கள் தங்களது அக்ரகார காப்புறுதியின் கணக்கினை https://www.nitf.lk என்ற இணைபிநூடக சென்று தங்கள்ளது கணக்கினை சரி பார்த்து கொள்ள முடியும் ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் தனி தனி USER ID மற்றும் PASSWORD காணப்படும்
உள்ளே சென்றுடன் User id / Password செலுத்தி தங்களது கணக்கினை சரி பார்க்க முடியும்.
தங்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், கபுறுதியின் வகை, குடும்ப விபரங்களை சரி பார்த்துக் கொள்ள முடியும். மேலும் தங்களால் ஏதேனும் காப்புறுதி கொடுப்பபனைவுகள் முன்வைக்கப்பட்டிருந்தால் அதன் தற்போதைய நிலையினை https://www.nitf.lk இணைபிநூடக சென்று பார்த்து கொள்ள முடியும்.
தங்களது கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதா ? இல்லையா என்பதனை சரி பார்த்துக்கொள்ள முடியும்.
0 Comments