Ad Code

Responsive Advertisement

IPCONFIG - Windows Network Diagnostic Commands




c:\> ipconfig இக் கட்டளையை Command Prompt இல் கட்டளையாக பிரயோகிக்கப்படும் போது கீழ் வருமாறு பதில் காட்சியளிக்கும் 


 IPv4 Address. . . . . . . . . . . : 192.168.1.102 

கணணிக்குரிய உள்ளக IP முகவரி - 192.168.1.102 

 Subnet Mask . . . . . . . . . . . : 255.255.255.0
கணணி அமைந்துள்ள குழு IP முகவரி - 255.255.255.0 

 Default Gateway . . . . . . . . . : 192.168.1.1
கணணி இணைய இணைப்பை வழங்கிய ரௌட்டர் இன் IP முகவரி
192.168.1.1


ipconfig \ all என்பதை பிரயோகிப்பதன் மூலம் மேலும் பல விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்  


Post a Comment

0 Comments

Close Menu