இணையத்தில் பங்குபற்றும் இலத்திரனியல் சாதனங்கள் அனைத்துக்கும் ஓர் முகவரி உண்டு. தபால் மூலம் செய்திகளை அனுப்பும் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இணையத்தை உருவாக்கிய மனிதன் இணையத்தை ஆள்கிறான்.
தபால் அனுப்பும் போது பெறுபவர் , அனுப்புபவர் போன்றவர்களின் முகவரிகள் தபாலில் குறிக்கப்படுவது இருவழித்தொடர்பாடலுக்கு முக்கியமானதாவது போல். இணையத்தில் அனுப்பப்படும் தரவுகளுக்கும் IP முகவரிகள் இடப்படுகின்றது.
இரண்டு வகையான IP முகவரிகள் 32, 128bit IP முகவரிகள் பாவனையில் உள்ளது.
0 Comments