1. மனித வள முகாமைத்துவ முறையைக்குள் எவ்வாறு உட்செல்லுதல்
மனித வள முகாமைத்துவ முறைமை இற்றைபடுத்தல் (HRM) சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட தறவுகள் மற்றும் சுய விபரக்கோவைகளை இற்றைப்படுத்தல் வேலைதிட்டதித்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஆரம்பிகபட்டது. இதனை ஆகிய https://hrm.esamurdhi.gov.lk / https://www.samurdhi.gov.lk/web இணைப்புகளின் ஊடாக உட்செல்ல முடியும். தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கடவுச்சொலினை உட் செலுத்துவதன் மூலம் மனித வள முறைமை இற்றைபடுத்தல் கணக்கினை செயட்படுத்த முடியும்.
0 Comments