உயர் தரவியல் மாணவர்களுக்கு ஓர் நற் செய்தி ICT பாடநெறியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள PYTHON கணணி மொழி செய்து பார்பதற்க்கு இனி கணணி தேவை இல்லை உங்கள் smart phone போதுமானது, பைதான் மொழி போன்று ஜாவா , c++ , c# , இது போன்ற மேலும் பல கணணி மொழிகள் செய்து பார்க்கும் வசதி உள்ளது
0 Comments