இலங்கை தேர்தல் ஆணைக்குழு மூலம் அறிமுகப்படுத்தி இருக்கும் இணைய சேவை மூலம் இலங்கை பிரஜைகளின் வாக்காளர் விபரங்களை இணையத்தில் பார்வையிட முடியும் மேலும் நமது புதிய தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
படி 1 : http://www.slelections.gov.lk இவ் இணைய இணைப்பை தொடுப்பை ஏற்படுத்தி விரும்பிய மொழியை தெரிவு செய்வதன் மூலம் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணைய தளத்துக்கு செல்லமுடியும்.
படி 2 : தேருநர் இடாப்பு 2017
(வருடம்) எனும் தொடுப்பை தெரிவு செய்யவும்.
படி 3 : தேசிய
அடியாள அட்டை இலக்கம் மற்றும் CAPTHA (தரப்பட்ட இலக்கம் அல்லது குறியீடு Eg 72164) உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள்
விபரங்களை கீழ்வருமாறு பெற்றுக்கொள்ள முடியும்
படி : 4 உங்கள் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்
குறிப்பு : ஒருவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மாத்திரம் வைத்து அவரின் முழுமையான முகவரிகளை அறிந்து கொள்ள முடியும். நமது அடியாள அட்டை இலக்கங்களை தேவை அற்ற இடங்களில் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவும்
0 Comments