Ad Code

Responsive Advertisement

இலவச கற்கை நேறிக்க்கான விண்ணப்பம்

புதிதாக மென்பொருள் நிறுவனம் Software Firm ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டு உள்ளதால்  அதற்கு   முதல் கட்டமாக இலவச கற்கை நெறியை   ஆரம்பிக்க  உள்ளேன் . அதில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு லாப விகிதாசார சம்பள அடிப்படையில் ஊழியர்களை நியமித்து நிறுவனத்தை  கொண்டு நடத்த திட்டமிட்டு உள்ளதால்.

இதில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்றுவிக்க உள்ள பாடநெறி

1. இணையத்தள வடிவமைப்பு.
     (Web designing & Web Applications)
     HTML,CSS,J.Script , PHP , MY SQL, Firebase DB, CMS
    
2.C# (Application Development)

3.System Development Life Cycle

4.RDBMS

6 மாத கால இலவச கற்கை நெறியை தொடர்ந்து தேர்ச்சி அடைபவர்களுக்கு  வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்! 👌

இறுதியில் வழங்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை  30.06.2018 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்கவும்.

நேர்முக தேர்வுக்கு தெரிவானவர்களுக்கு மின் அஞ்சல் மூலம்  நேர்முகத் தேர்வின் திகதி அறிவிக்கப்படும்.

#Note
1.Laptop வைத்திருப்பது விரும்பத்தக்கது.

2.மன்னார் மாவடத்திற்குள் இருப்பது விரும்பத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு.
ICT BEE
Barath Kamalanathan - (B.Eng -Hons),
Software Engineer,
http://www.ictbee.com, | ictbarath@gmail.com
0770034512

கீழ்வரும் இணைப்பின் மூலம்  விண்ணப்ப படிவத்தை தமிழில் பூர்த்தி செய்யவும் .

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf3CUyNN7_zwNBpY0pf1690n8ltn2efSeSoPHGDRBgUsm02yg/viewform?usp=sf_link

<iframe src="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf3CUyNN7_zwNBpY0pf1690n8ltn2efSeSoPHGDRBgUsm02yg/viewform?embedded=true" width="700" height="520" frameborder="0" marginheight="0" marginwidth="0">Loading...</iframe>

Post a Comment

0 Comments

Close Menu