Ad Code

Responsive Advertisement

கணினி வன்பொருள்

வாசிப்புப் பத்திரம்
கணினி முறைமையானது பிரதானமாக வன்பொருள் (Hardware), மென்பொருள் (Software), நிலைபொருள் (Firmware) மற்றும் உயிh;பொருள் (Liveware) எனும் நான்கு கூறுகளைக்
கொண்டுள்ளது.






கணினி வன்பொருள்
கணினிக் கூறுகள் உள்ளீட்டுச் சாதனங்கள், வெளியிட்டுச் சாதனங்கள், முறைவழியாக்கிச் சாதனங்கள்,வலையமைப்புச் சாதனங்கள் மற்றும் நினைவகச் சாதனங்கள் என வகைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்குமேலதிகமாகக் கணினியின் உள்ளே அமைந்திருக்கும் அனைத்துச் சாதனங்களையூம் ஒன்றிணைக்கும ;
வசதியூடன் கூடிய சுற்றுப்பலகையானது கணினியின் தாய்ப்பலகை எனப்படும்.

உள்ளீட்டுச் சாதனங்கள்
கணினிக்குத் தரவுகளை உட்செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற சாதனங்கள் உள்ளீட்டுச் சாதனங்கள் ஆகும். உதாரணமாகச் சுட்டி, தடப்பந்து, Trackball, இயக்கப்பிடி, தொடுதிரை,ஒளிப்பேனை ((Mouse, Trackball, Joystick, Touch pad, Touch screen and Light pen) போன்றவை
கருதப்படுகின்றன. இவை திரையில் சுட்டி படமூலங்களைத் தெரிவு செய்வதுடன் தொடர்புடையவை.
கணினிக்குத் தரவுகளை உட்செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பொதுவானதும்
பிரபல்யமானதுமான உள்ளீட்டுச் சாதனம் விசைப்பலகையாகும். விசைப்பலகையின் தளக்கோலம்,
அநேகமாக மரபு ரீதியான தட்டச்சுப் பலகைகைக்கு ஒத்ததாகவும் மேலதிக செயற்பாடுகளுக்குத் தேவையான சில சாவிகளையும் கொண்டுள்ளது. வருடி என்னும் உள்ளீட்டுச் சாதனம் தரவு மூலத்திலிருந்து படிமங்களைக் கவர்வூ செய்து அதனை இலக்கமுறை வடிவிற்கு மாற்றி;ச ;
சேமிக்கக்கூடிய சாதனமாகும். இப்படிமங்களை அச்சிடுவதற்கு முன்இ பதிப்புகளை மேற்கொள்ளலாம்.நுணுக்குப்பன்னி (Microphone) ஓலியை உள்ளீடு செய்து இலக்கமுறை வடிவில் சேமிக்கக்கூடியது. மேலே குறிப்பிட்ட சாதனங்களுக்கு மேலதிகமாகக் காந்த மை எழுத்துரு வாசிப்பான (MICR),ஒளியியல் எழுத்துரு வாசிப்பான் (OCR) போன்றவற்றையூம் உள்ளீட்டுச் சாதனங்களாகக் கருதலாம்.

வெளியிட்டுச்சாதனங்கள்
கணினி முறைமையிலிருந ;து தகவல்களை வெளியீடு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற
சாதனங்களாகும். கட்புலக் காட்சி அலகு எனப் பொதுவாக அழைக்கப்டும்.

கணினித் திரை
கணினியின் பிரதானமான வெளியீட்டுச் சாதனமாகும். செவ்வக வடிவில் ஒழுங்குப்படுத்தப்பட்டிருக்கும் படமூலங்கள் எனப்படும் சிறிய புள்ளிகளிலிருந்து படிமங்களை அமைக்கின்றது. படிமத்தின் பிரிதிறன்
படமூலங்களின் எண்ணிக்கையில் தங்கியூள்ளது.

கதோட்டு கதிர் குழாய் மற்றும் மட்டப் பலகைக் காட்சி ஆகிய இரு வகையான திரைகள் கணினித் திரையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மட்டப் பலகைக் காட்சி கீழுள்ளவாறு இரண்டாகப் வகைப்படுத்தப்படுகிறது.

ஒளி காலும் இருவாய் (LED) - இவை வெளிப்பாட்டுக் காட்சிகளுடைய (emissive displays)
மின்சக்தியை ஒளியாக மாற்றி வெளிப்படுத்தும ; காட்சித் திரைகள் ஆகும்.
திரவப்பளிங்கு கணினித்திரை (LCD) - இவை வெளிப்பாட்டுக் காட்சிகளற்ற (non-emissive displays)
ஒளியியல் விளைவூகளைப் பயன்படுத்தி ஒளியை வரையியல் வடிவங்களுக்கு மாற்றி அமைக்கும்.
அச்சுப்பொறி
ஒரு வெளியீட்டுக் கருவியாகும். தகவல ;களைக் கடதாசியில் அச்சிட்டு வன்பிரதியாகப் பெற்றுக்
கொள ;வதற்குப் பயன்படுகின்றது. அச்சு இயந ;திரங்கள் இரு வகைப்படும்.
தாக்க அழுத்த அச்சுப்பொறி; - எழுத்துருக்கள் நாடாவைத் தொட்டு கடதாசியில் படுவதன் மூலம்
அச்சிடப்படுகின்றன. புள்ளி அமைவூரு அச்சுப்பொறி இதற்கு உதாரணமாகும்.
43
தாக்க அழுத்தமற்ற அச்சுப்பொறி - இவ்வகை அச்சுப்பொறிகள் பௌதீகளவில் கடதாசியைத்
தொடுவதில்லை. இவை ஒரு தடவையில் முழுப்பக்கமொன்றை அச்சிடுபவை. எனவேஇ இவை பக்க
அச்சுப்பொறிகள் எனவூம் அழைக்கப்படுகிறது. லேசர் அச்சுப்பொறிகள், மை வீச்சு அச்சுப்பொறிகள்
என்பன இவ்வகைக்கு உதாரணங்களாகும்.
நினைவகச் சாதனங்கள்
தரவூகளையூம் அறிவூறுத்தல ;களையூம் சேமிப்பதற்கு நினைவகம் பயன்படுத்தப்படுகிறது. கணினி
முறைமையில் முறைவழியாக்கத்திற்கு உட்படுகின்ற தரவூகளையூம் முறைவழிப்படுத்துவதற்குத்
தேவையான அறிவூறுத்தல்களையூம் வைத்திருக்கும் சேமிப்பு இடமாகக் கணினி நினைவகம் உள்ளது.
நினைவகம் அதிக எண்ணிக்கையிலான கலம் எனப்படும் சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள ;ளது.
இவ்வாறு பிரிக்கப்பட்டுள ;ள ஒவ்வொரு பகுதிக்கும் அல்லது கலத்திற்கும ; தனியான முகவரியொன்று
உள்ளது.
நினைவகம் மூன்று வகையாக வகுக்கப்பட்டுள ;ளது:
1. பதுக்கு நினைவகம் - பதுக ;கு நினைவகம் மிக அதிக வேகமான குறைகடத்தி
நினைவகமாகும். இது மத்திய செயற்பாட்டலகின் செயல்படு வேகத்தை அதிகரிக்கவல்லது.
இது மத்திய செயற்பாட்டலகிற்கும ; பிரதான நினைவகத்திற்கும் இடையில் தேக்ககமாகச்
செயல்படுகிறது.
2. முதன்மை அல்லது பிரதான நினைவகம் - பிரதான நினைவகமானது தற்போது கணினி
இயங்கிக் கொண்டிருப்பதற்குத் தேவையான தரவூகளையூம் அறிவூறுத்தல்களையூம் மாத்திரம்
வைத்திருக்கும். வறையறுக்கப்பட்ட கொள்ளளவூ கொண்ட இந ;நினைவகம் மின்சார துண்டிப்பு
ஏற்படும்போது அதன் தரவூகளை இழந்துவிடும்.
3. இரண்டாந்தர நினைவகம் - இவ்வகை நினைவகம் புற நினைவகம் அல்லது நிலையான
நினைவகம் எனவூம் அழைக்கப்படுகிறது. பிரதான நினைவகத்தை விடவூம் வேகம் குறைந்தது.
தரவூ தகவல் என்பவற்றை நிலையாகச் சேமிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
முறைவழியாக்கச் சாதனங்கள்
மத்திய செயற்பாட்டு அலகானது கணினியில் காணப்படும் பிரபல்யமான முறைவழியாக்கும்
சாதனமாகும். இது கணினியில் காணப்படும் மற்றைய சாதனங்களினைக் கட்டுப்படுத்துகின்றது.
கணிதரீதியிலானதும் தர்க்கரீதியிலானதுமான செயற்பாடுகள் மத்திய செயற்பாட்டு அலகினில் (ஊPரு)
உள்ளேயே மேற்கொள்ளப்படுகிறது. படமுறைவழியாக்கும் அலகானது (புPரு) ஒரு தனிச்சிறப்பான
இலத்திரனியல ; சுற்று இது நினைவகத்தினை முகாமைசெய்து படங்களினைத் தெரிவிப்பியில்
காட்சிப்படுத்தப் பயன்படுகின்றது. புPரு ஆனது இணைந ;த முறைமைகளிலும்இ தனியால் கணினிகளிலும்
றழசமளவயவழைளெ மற்றும் பயஅந உழளெழடநள என்பனவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.
வலையமைப்புச் சாதனங்கள்
கணினி வலையமைப்புச் சாதனங்கள் பௌதீகவியல் சாதனங்களாகும். இவை கணினி வலையமைப்பில ;
காணப்படும் சாதனங்களுக்கிடையில் தொடர்பாடலுக்காகவூம் தரவூ பரிமாறுவதற்காகவூம் பயன்படும்
சாதனங்களினை வகைக்குறிக்கின்றன. சிறப்பாக இவை தரவூகளைத் தொடர்பு படுத்தும் ஊடகமாகக்
காணப்படுகின்றன.
உதாரணம்:- குவியன்இ ஆளிகள்இ வழிப்படுத்திஇ நுழைவாயில்இ வலையமைப்பு இடைமுக அட்டை
கணினி மென்பொருள ;கள்
கணினி மென்பொருள ;இ முறைமை மென்பொருள் மற்றும் பிரயோக மென்பொருள் என
வகைப்படுத்தப்படுகின்றன. கணினியின் பாகங்களைக ; கட்டுப்படுத்துவதற்கும ; செயற்படுத்துவதற்குமாக
உருவாக்கப்பட்ட மென்பொருள ;இ முறைமை மென்பொருள் ஆகும். இது பிரயோக மென்பொருள ;
இயங்குவதற்குத் தேவையான தளத்தினையூம் தருகின்றது. முறைமை மென்பொருளானது கீழ்
காணப்படும் மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள ;ளது.
1. இயக்கமுறைமை :- றுiனெழறளஇ டுiரெஒஇ ஆயஉழுளு
2. பயன்பாட்டு மென்பொருள் :- ஏசைரள புரயசனஇ னுநஎiஉந னசiஎநசள
3. மொழி பெயர்ப்பிகள். :- ஊழஅpடைநசஇ ஐவெநசிசநவநச
44
பிரயோக மென்பொருள்கள் குறித்த தேவையினை திருப்திப்படுத்துவதற்காக உற்பத்தி
செய்யப்படுகின்றன. இது சாதாரண ஒரு எளிய செயல்நிரலாகவூம் காணப்படலாம்இ ஆiஉசழளழகவ'ள ழெவநியன
ஆனது எளிய எழுத்துருக்களை உருவாக்கவூம் மாற்றவூம் உதவூகின்றது. இது பல தொகுக்கப்பட்ட
நிகழ்ச்சிநிரல ;களைக் கொண்டதாகவூம் காணப்படலாம் இது மென்பொருள் பொதிகள் என
அழைக்கப்படும். இது குறித்த ஒரு பணியினை மேற்கொள ;வதற்காக உருவாக்கபட்டிருக்கலாம்.
மென்பொருட்கள் திறந ;த மூலமென்பொருள் மற்றும் உரிமையூள்ள மென்பொருள் என
வகைப்படுத்தப்படலாம்.
திறந ;த மூல மென்பொருட்கள் - மூல நிரல ;கள் பார்ப்பதற்கும ; பயன்படுத்துவதற்கும் முடிவதுடன்
இதனை இலவசமாகவூம் பயன்படுத்தலாம்
உரிமையூள்ள மென்பொருட்கள் - மூல நிரல்களைப் பார்ப்பதற்கோ பயன்படுத்தவோ முடியாது. இதனை
பயன்படுத்தும ; போது குறித்த மென்பொருளின் உரிமையாளரின் அனுமதியினைப் பெற்றிருக்க
வேண்டும்.
நிலைபொருள ;
ஒரு வன்பொருள் சாதனத்துடன் இணைக்கப்பட்டுக ; காணப்படும் மென்பொருள் நிலைபொருள ; ஆகும்.
இது வன்பொருட்களுக்கு அத்தியவசியமான ஒன்றாகும். இவை உட்பொதிந்த மென்பொருட்கள் எனவூம்
அழைக்கப்படுகின்றன. கணினி நிலைபொருளானது வாசிப்பு மட்டும் நினைவகத்தில் உட்பொதியப்பட்டு
கணினி ஆரம்பிப்பதற்குத் தேவையான அறிவூறுத்தல்களை வழங்குகின்றது.
உயிர்பொருள்
இது கணினியினைப் பயன்படுத்தும ; பயனர்கள ; தொடர்பானது. பயனரின் கட்டளைகளுக்கு ஏற்ப கணினி
இயங்குகின்றது.

Post a Comment

0 Comments

Close Menu