Google Earth pro வின் உதவியுடன் நமக்கு உலகத்தின் எந்த ஒரு பகுதியையும் கணணி திரைகளில் பார்வையிடும் மற்றும் அளக்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. காணிகள் மற்றும் பெரிய அளவிலான , இதற்கு முன்னதாக நேரில் பாவையிடாத பகுதிகளின் பரப்பளவுகளை இலகுவாக வீட்டில் இருந்த படிய அளந்து பார்த்துவிட முடியும் இந்த பகுதியில் அதை எவ்வாறு செய்வது என்பது ஒவ்வொரு படிமுறையாக கீழே தரப்பட்டுள்ளது.
படி 1 - Google Earth pro வை தரவிறக்கம் செய்துகொள்ளள்
Google இனையத்தளத்தில் Google earth pro என type செய்வதின் மூலம் தரவிறக்க இணைப்பை பெற்றுக்கொள்ள் முடியும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கதத்தை பெற்றுக்கொள்ள முடியும்
படி - 2 தரவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் பொதியை கணனியில் நிறுவிக்கொள்ளவும்.
படி - 3 நிறுவப்பட்ட Google Earth Pro வை திறப்பதன் மூலம் கீழே காட்டபட்டுள்ள வாறு காட்சியளிக்கும்.
படி - 3 நிறுவப்பட்ட Google Earth Pro வை திறப்பதன் மூலம் கீழே காட்டபட்டுள்ள வாறு காட்சியளிக்கும்.
படி - 4 நமக்கு அளப்பதற்கு தேவைப்படும் பகுதி முழுமையாக தெரியம் படி சரி செய்து கொள்ளவும்
படி - 5 Add Polygon எனும் கட்டளையை தெரிவு செய்து கொள்ளவும்
படி - 6 அதை அடுத்து தோன்றும் dialog box இல் அளக்கப்படும் பகுதியின் பெயர் மற்றும் குறிப்புகளை குடுக்கவும் , சுட்டியின் வடிவம் மாறு பட்டு இருப்பதை அவதானிக்க முடியும்
படி - 7 தேவைப்படும் பகுதியை சுட்டியினால் வரைந்து காட்டவும் , வரையப்பட்ட பரப்பளவை முளுமைப்ப்படுத்தவும்.
படி - 8 Measurements எனும் tab இல தேவைப்பாடும் அளவுத்திட்டத்தை மாற்றிக்கொள்ளவும்
படி - 9 நான் தெரிவு செய்த பகுதியின் மொத்த பரப்பளவு எக்க்கர்களில்
5.34 ஆகும்
படி - 10 நமது Google நிறுவன கணக்கில் மேற்படி பகுதி பதிந்து வைக்கப்பட்டு இருக்கும் தேவைப்படும் சந்தர்பங்களில் மீண்டும் நானம் அவற்றை பார்வையிட முடியும்
0 Comments