கணனி வலையமைப்புகளில் பிரதி நிதித்துவ சேவையகத்தின் (Proxcy sever ) பயன்பாடானது. நமது கணனியில் இருந்து நேரடியாக தொடர்ப்பு கொள்ள முடியாத வகையில் நமது வலையமைப்பினால் தடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவ் இணையத் தளங்களை தொடர்பு கொள்ள பயன்படுகின்றது.,
நமது வலையமைப்பில் உள்ள கணணிகளில் www.facebook.com எனும் சேவையாகம் தீச்சசுவர் உதவியுடன் பயனருக்கு பார்வையிட அனுமதி மறுக்கப்படும் சந்தர்பங்களில் அது போன்ற இணைய தளங்களை
பிரதி நிதித்துவ சேவையாகத்தி உதவியுடன் பார்வையிட முடியும்.
சில பிரதி நிதித்துவ சேவையாகங்கள்.
உதாரணம்.
1. http://m.4everproxy.com
2.https://www.my-proxy.com
மற்றயவை.
https://dmoztools.net/Computers/Internet/Proxying_and_Filtering/Hosted_Proxy_Services/Free/Proxy_Lists/
0 Comments