Ad Code

Responsive Advertisement

PING - Windows Network Diagnostic Commands


இக் கட்டளை மூலம் நமது கணனிக்கும் வலையமைப்பில் / இணையத்தில் உள்ள மற்றுமொரு கணனிக்கும் இடையிலான தொடர்பை பரீசீலனை செய்யமுடியும் 

மேலும் தொடர்பு கொள்ளும் கணனியின் இணைய IP முகவரியும் கண்டுகொள்ள முடியும் 

மேற்படி கட்டளையில் www.google.lk எனும் சேவையகத்தை தொடர்ப்பு கொள்ளும் வேளை சேவையகத்தின் IP முகவரியாக  172.217.24.67 DNS சேவையகத்தின் மூலம் தரவு கிடைக்கப்பட்டுள்ளது .

மேலும் சேவையகத்தை தொடர்புகொள்ள 4 IP தரவு பொட்டலங்கள் அனுப்பப்பட்டு அவை மீண்டும் நமது கணனியை வந்து அடையும் நேரம் 
Time என்று குறித்து காட்டப்பட்டுள்ளது மேற்படி 4 பொட்டலங்களின் சராசரி நேரமாக 79 MS நேரம் காட்டப்பட்டுள்ளது . மேற்படி =நேரத்தை RTP (Round Trip Time) என அழைப்பதும் உண்டு 

1000 Millie Second = 1 Sec




Post a Comment

0 Comments

Close Menu